Month: July 2023

ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு.

கோவை ஜூலை, 16 தமிழகத்திற்கு ரயில்வே மேம்பாட்டிற்காக அரசு 6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் முருகன் தகவல் தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியின்போது தமிழக ரயில்வேக்கு 800 கோடி மட்டுமே…

இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்.

புதுடெல்லி ஜூலை, 16 நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திராயன் மூன்று விண்கலம் முதல் சுற்றுப் பாதையை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,LVM-3-M-4 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட…

பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு மாரியப்பன் தேர்வு.

பாரீஸ் ஜூலை, 16 பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான உயரம் மட்டும் தாண்டும் பிரிவில் கலந்து கொண்ட மாரியப்பன் 1.80…

அதானி வசம் சென்றது தாராவி.

மும்பை ஜூலை, 16 ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவில் மேம்பாட்டு திட்டம் அதானி குடும்பத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ல் நவம்பர் மாதம் மேம்பாட்டு திட்டத்திற்காக டெண்டர் விடப்பட்டபோது அதிகபட்சமாக ரூ.5,609 கோடிக்கு அதானி குழுமம் டெண்டர் கோரியதாக அறிய…

ஊக்கத்தொகை கேட்கும் ரேஷன் ஊழியர்கள்.

சென்னை ஜூலை, 16 மகளிருக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. இப்பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே ரேஷன் கடைகளில் பணிச்சுமை அதிகம் இருப்பதால் மகளிர் காண ஆயிரம் ரூபாய் வழங்கும்…

இலங்கை-பாகிஸ்தான் இன்று மோதல்.

இலங்கை ஜூலை, 16 இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது‌ இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இன்று தொடங்கும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…

அதிக சம்பளம் வாங்கும் நபர்.

புதுடெல்லி ஜூலை, 16 மாதம் லட்சங்களில் சம்பளமாக வேண்டும் என அனைவரும் ஆசைப்படுவோம் ஆனால் நாளுக்கு லட்சங்களில் சம்பளம் வாங்கும் நபர் இவர் தான் ரத்தம் டாட்டா தலைமையிலான ஸ்டீல் நிறுவனத்தின் செயல் இயக்குனரும் தலைமை நீதி அதிகாரியுமான கவுசிக் ஒரு…

இன்று சபரிமலை நடை திறப்பு.

கேரளா ஜூலை, 16 ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை என்று திறக்கப்பட உள்ளது. இதற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மலையாள மாதத்திலும் 5 நாட்கள் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது. அந்த வரிசையில் இன்று…

பேனா சின்னம் திட்டம் நிறுத்தம்!

சென்னை ஜூலை, 16 கடலில் பேனா சின்னம் அமைக்கும் திட்டத்தினை தமிழக அரசு திரும்ப பெற போவதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்து வெளியிட்டுள்ளது. கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே 80 கோடி மதிப்பீட்டில் திட்டம் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் சுற்றுச்சூழல்…

விண்ணில் பாய்ந்த சந்திராயன் 3.

புதுடெல்லி ஜூலை, 15 சந்திராயன் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது‌ இது இந்தியாவுக்கு பெருமைக்குரிய நிகழ்வு என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இஸ்ரோவின் நிலவை ஆராயும் முயற்சி உலக நாடுகள் இந்தியாவை ஆச்சரியத்துடன் பார்க்கின்றன.…