Spread the love

கேரளா ஜூலை, 16

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை என்று திறக்கப்பட உள்ளது. இதற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மலையாள மாதத்திலும் 5 நாட்கள் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது. அந்த வரிசையில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 21ம் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும் தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *