Category: கடலூர்

மண்டபம்-கடலூர் ரயில் சோதனை ஓட்டம்.

கடலூர் செப், 17 மண்டபம் – கடலூர் மாதாந்திர ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 6:30 மணி அளவில் காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ஆய்வு ரயில் மண்டபம் நிலையத்திற்கு காலை 8:30…

கடலூர் ஆக, 15

கடலூர் மாவட்டத்தில் அண்ணா விளையாட்டு அரங்கில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

முக்கிய குற்றவாளி சின்னத்துரை கைது.

கடலூர் ஜூன், 21 கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் விற்ற 49 பேர் மரணத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி சின்னத்துரை நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை கடலூரில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி, தாமோதரன்,…

பக்ரீத் பண்டிகை 10 கோடிக்கு ஆடு விற்பனை.

கடலூர் ஜூன், 14 வருகிற 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டி வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வாரச்சந்தையில் நேற்று மாலை 5 மணி முதல்…

சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி.

சிதம்பரம் ஜூன், 5 திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் இரண்டாவது இடத்தையும், பாரதிய ஜனதா…

தனியார் அரிசி ஆலையில் ரேசன் அரிசி பதுக்கல்.

கடலூர் ஏப்ரல், 26 கடலூர் மாவட்டம் திண்டிவனம் தனியார் ரைஸ்மில்லில் ரேஷன் அரிசி 4 டன் அளவில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினர், ரைஸ்மில்லை சோதனை செய்து…

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு.

கடலூர் ஏப்ரல், 9 கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் சத்திய ஞான சபையின் தர்மசாலையும் உள்ளது. இங்கு மாதம் தோறும் பூச நட்சத்திர நாளில் ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனமும் ஆண்டுதோறும் தை மாதம் 7 திரை நீக்கி ஜோதி…

பச்சானுக்கு பரப்புரை செய்ய தயங்கும் பிரபலங்கள்.

கடலூர் மார்ச், 30 பாமக சார்பில் கடலூர் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கப்பட்டுள்ள இயக்குனர் தங்கர்பச்சான் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் நிற்கும் அவருக்கு ஆதரவாக பரப்புரை செய்ய இயக்குனர் சேரன் நந்திதா தாஸ் உள்ளிட்ட திரை…

வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்ட கதவின் பூட்டை திறக்க முடியாததால் பரபரப்பு.

கடலூர் மார்ச், 26 பாராளுமன்ற தொகுதிக்கான பொது தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில்…

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்.

கடலூர் ஜன, 25 கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் இன்று காலை தைப்பூச ஜோதி தரிசனத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 6, 10 மணிக்கும், மதியம் 1மணி, பின்பு இரவு 7, 10 மணிக்கு…