Category: நாமக்கல்

சிக்கன் விலை உயர்வு.

நாமக்கல் ஜூலை, 6 வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹2 உயர்ந்து ₹105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், முட்டைக் கோழி கிலோ ₹97-க்கும் விற்பனை…

நாமக்கல் – அமெரிக்காவுக்கு விரைவில் முட்டை ஏற்றுமதி!

நாமக்கல் ஜூன், 1 நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினசரி 80 லட்சம் முட்டைகள் வரை ஏற்றுமதியாகி வருகிறது. வழக்கமாக அரபு நாடுகளுக்கு தான் அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்வது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை…

நீண்ட நாள்களுக்கு பிறகு முட்டை விலை சரிவு!

நாமக்கல் மே, 22 நாமக்கல் மண்டலத்தில் நீண்ட நாள்களுக்கு பிறகு முட்டை விலை 10 காசுகள் குறைந்துள்ளது. இதனால் மொத்த விலையில் இன்று( மே 22) ஒரு முட்டை ₹5.65-க்கு விற்பனையாகிறது. கறிக்கோழி கிலோ ₹110-க்கும், முட்டைக்கோழி ₹97-க்கும் விற்பனை செய்யப்பட்டு…

ஏஜென்சி மூலம் டார்ச்சர் செய்த வங்கிக்கு 5 லட்சம் அபராதம்.

நாமக்கல் ஜன, 7 நாமக்கல்லை சேர்ந்த அனு பிரசாத் என்பவர் கடந்த 2007 இல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.2.57 லட்சம் கல்விக்கடன் வாங்கியுள்ளார். உரிய காலத்தில் பணத்த செலுத்த முடியாததால் நீதிமன்றம் மூலம் ஒரே தவணையில் கட்டி முடித்துள்ளார். ஆனால்…

ஜிபிஎஸ் முறையில் பட்டா. நான்கு மாவட்டங்களில் அமலாகிறது.

நாமக்கல் ஜூலை, 16 புவிசார் தகவல்களுடன் இபிஎஸ் முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் ஆறுமுகம் ஆகிறது நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்வோர் சர்வேயர் வாயிலாக முன்கூட்டியே அளந்து உட்பிரிவு செய்யும் வகையில் அந்த நிலத்தின்…

நாமக்கல் கொங்கு மக்கள் தேசிய கட்சி வெற்றி .

நாமக்கல் ஜூன், 5 நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 29 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தமிழ்மணி இரண்டாவது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி…

முட்டை விலை குறைவு.

நாமக்கல் மே, 29 நாமக்கல் கோழி பண்ணைகளில் முட்டை விலை குறைந்ததால் அதன் தாக்கம் சில்லறை விலையிலும் எதிரொலித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த முட்டை விலை தற்போது சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு மொத்த விலையில் 5…

ரூ.22.38 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்.

திருச்செங்கோடு மே, 15 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாராந்திர பருத்தி விற்பனை ரகசிய டெண்டர் முறையில் நடந்தது. பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம்,…

சிக்கன் விலை நிலவரம்.

நாமக்கல் ஏப்ரல், 21 ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி ஒரு கிலோ ₹127 கங்கு விற்பனையாகிறது. நேற்று ₹133 க்கு விற்பனையான நிலையில் விலை ₹6 குறைந்துள்ளது. மொத்த விலை குறைந்ததையடுத்து சில்லறை…