Category: அமீரக செய்திகள்

திட்வா புயலுக்கான நிவாரண பொருட்கள் சேகரித்து வழங்கிய கிரீன் குளோப் சமூக அமைப்பு.

துபாய் டிச, 22 ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரீன் குளோப் சமூக அமைப்பு சார்பாக அமைப்பின் தலைவி முனைவர் சமூக சேவகி ஜாஸ்மின் தலைமையில் நிர்வாகிகள் ஒன்றிணைந்து அமீரகம் ஏற்பாட்டில் திட்வா புயல்க்கான (Cyclone Ditwah) நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டது. நவம்பர்…

ராஸ் அல் கைமாவில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம்.

துபாய் டிச, 19 ஐக்கிய அரபு அமீரக ராஸ் அல் கைமாவில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் அமீரக தமிழ் சங்கம் அமைப்பின் தலைவி Dr ஷீலு தலைமையில் ராஸ் அல் கைமாவில் உள்ள ராக்…

துபாயில் ட்ரிபில் எம் ப்ரொடக்சன் சார்பில் மூவி மேக்கர்ஸ் கிளப் புதியதோர் தொடக்கம்.

துபாய் நவ, 26 ஐக்கிய அரபு அமீரக துபாயில் ட்ரிபில் எம் ப்ரொடக்சன் சார்பில் மூவி மேக்கர்ஸ் கிளப் என்ற புதிய சங்கத்தின் தொடக்க விழா துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அமீரக தொழிலதிபரும் ட்ரிப்பில் எம் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் நிறுவனருமான…

கீழக்கரை சிறார் பள்ளி 13ம் ஆண்டு விழா!

கீழக்கரை நவ,19 கீழக்கரை கோகா அகமது தெருவில் அஸ்வான் கீழ் இயங்கிவரும் மதரஸத் அல்மனார் சிறார் பள்ளியின் 13ம் ஆண்டு விழா நடைபெற்றது. மாவட்ட அரசு காஜி மௌலானா சலாஹுதீன் ஆலிம்,புதுப்பள்ளி கத்தீப் மௌலானா மன்சூர் ஆலிம்,சதக் பொறியியல் கல்லூரி பேராசிரியர்…

துபாயில் அன்வர் குழும மேலாண்மை இயக்குநருக்கு உலக சாதனையாளர் விருது.

துபாய், அக், 6 360 நபர்களுக்கு 60 நாட்கள் தொடர்ச்சியாக வர்த்தக ஆலோசனைகளை வழங்கியதற்கான உலக சாதனை விருது வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக துபாயில் அன்வர் பிசினஸ்மென் குழுமத்தின் வாயிலாக மாதம்தோறும் வர்த்தக கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச…

துபாயில் உலக சாதனையாளர் விருது பெற்ற தமிழகத்தைசேர்ந்த சிறுமி மஹீரா மகபீர்!

துபாய் செப், 14 ஐக்கிய அரபு அமீரக துபாயில் நடைபெற்ற தமிழ் தொழில்முனைவோர் “தொழில்நெறிஞர்” சந்திப்பு ( Tamil Entrepreneurs Professionals Meet) விழாவில், தமிழர் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டம் கோட்டர் மாலிக் தீனார் *ஜமாத்தைச்…

துபாயில் அல் குறைர் மாலில் “Sour Sally” ஐஸ் கிரீம் புது கடை திறப்பு!

துபாய் செப், 7 ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா பகுதியில் அல் குறைர் மாலில் உள்ள கீழ் தளத்தில் இந்தோனேஷியாவில் மிகவும் பிரபலமான தயிர் கொண்டு பல சுவைகளோடு உருவாக்கப்படும் இந்தோனேஷியாவில் மிகவும் பிரபலமான “Sour Sally” என்ற புதிய…

மலேசியாவில் நடைபெற்ற கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்.

மலேசியா செப், 5 மலேசியாவில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினுடைய நிறுவனரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் கேப்டன் விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் வருணா முகில் இசை குடும்பம் முனீஸ்வரன், குமரதேவன் கிருஷ்ணன், குணவதி சேகர், கைஸ் ராஜா ஆகியோர் தலைமையில்…

கோடை வெப்பத்தை தணிக்க தொழிலார்களுக்கு பழம் மற்றும் ஜூஸ் வழங்கிய கிரீன் குளோப்.

துபாய் ஆக, 27 ஐக்கிய அமீரக துபாயில், அமீரகத்தில் நிலவும் அதிக கோடை வெப்ப காலங்களில் அமீரக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் அரசு அறிவுறுத்தலின் படி அமீரகம் மற்றும் அல்லாமல் இந்தியாவிலும் பல சமூக சேவைகள்…

துபாயில் நடைபெற்ற தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த தின கொண்டாட்டம்.

துபாய் ஆக, 26 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழா அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில் ,…