Month: June 2024

அஜினோமோட்டோ குறித்து தகவல்கள்:

ஜூன், 30 அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது? அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது? அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு… அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்…! பொதுவாக எல்லா சீன வகை உணவுகளில், சுவை…

விரைவில் வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைப்பு.

புதுடெல்லி ஜூன், 30 நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை எளிய மக்கள் பயணிக்க முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில் அனைத்து மக்களும் பயணிக்கும்…

ராணுவ, கடற்படை தளபதிகள் பள்ளி நண்பர்கள்.

புதுடெல்லி ஜூன், 30 இந்திய ராணுவ தளபதியாக உபேந்திர திவேதி நாளை பதவியேற்கிறார். கடற்படை தளபதியாக தினேஷ் திரிபாதி பதவி வகிக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் மத்திய பிரதேசத்தில் உள்ள சைனிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்றாக படித்தவர்கள். இதேபோல…

பீகாரருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்கும் நிதீஷ்.

பீஹார் ஜூன், 30 பீஹார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது மத்திய ஆழம் தேசிய ஜனநாயக கூட்டணி அக்கட்சியில் இக்கட்சியும் பங்கு வகிக்கிறது. மோடி தலைமையிலான அரசு ஐக்கிய…

மீன்களின் விலை குறைவு.

சென்னை ஜூன், 30 மீன்களின் வரத்து அதிகரிப்பதால் கடந்த வாரத்தை விட, விலை குறைந்துள்ளது சென்னை காசிமேடு மீன் பிடி சந்தையில் திருவிழா போல் காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.1800 வரை விற்கப்பட்ட வஞ்சிரம்…

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மோடி மீண்டும் உரையாடல்.

புதுடெல்லி ஜூன், 30 பிரதமர் மோடி 2014ல் பதவி ஏற்றது முதல் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மக்களிடையே உரையாற்றி வருகிறார். மக்களவைத் தேர்தலையொட்டி அந்த நிகழ்ச்சி பிப்ரவரி 25 முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.…

ராம சீனிவாசன் மீது திருச்சி சூர்யா குற்றச்சாட்டு.

திருச்சி ஜூன், 29 பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ராம சீனிவாசன் மீது திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யா பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் விரக்தி அடைந்த அவர், அண்ணாமலை உள்ளிட்ட…

மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சமந்தா.

சென்னை ஜூன், 29 தற்போது வெப் தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் ஆதித்யா ராய் கபூர் நாயகனாக நடிக்கும் ரக்த பீஜ் என்ற தொடரில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராஜ், டி கே ஆகியோர் இயக்கம் இந்த…