Month: June 2024

இன்று முதல் ரூ.25000 அபராதம்.

சென்னை ஜூன், 1 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர்களுக்கு 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று விதிமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. சிறார்கள் வாகனம் ஓட்டினால் அவர்கள் ஓட்டிய வாகனத்தின் ஆர்சி உடனடியாக ரத்து…

வில்லனாக நடிக்க 200 கோடி சம்பளம்.

மும்பை ஜூன், 1 ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் ₹835 கோடி பட்ஜெட்டில் ராமாயணம் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் கே ஜி எஃப் நாயகன் யாஷ், ராவணன் கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார். இதற்கு அவர் தயாரிப்பாளர்களுடன் பார்ட்னர்ஷிப்…

ஆதாரில் இலவசமாக மாற்றம் செய்ய அவகாசம்.

சென்னை ஜூன், 1 ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை ஆன்லைனில் இலவசமாக மாற்றம் செய்ய அனுமதிக்கும் இறுதிக்காலக்கெடு ஜூன் 14ம் தேதியுடன் நிறைவடையுள்ளது இதில் ஆதாரில் உள்ள புகைப்படம் பெயர், முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி, உறவு நிலை, கைரேகை,…

மாவட்டத்திற்கு 20 மக்கள் மருந்தகம் திறக்க உத்தரவு.

சென்னை ஜூன், 1 கூட்டுறவு சங்கங்கள் சார்பில் சிந்தாமணி, காமதேனு உள்ளிட்ட வணிக பெயர்களில் 380 மருந்தகங்கள் செயல்படுகின்றன. அவற்றில் 20% தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன. மத்திய அரசு ஜன் அவ்ஷாதி என்ற பிரதமரின் மக்கள் மருந்தகங்களை தொடங்கி வருகிறது.…