கள்ளக்குறிச்சி ஆக, 15
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாத் பள்ளி மைதானத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாத் பள்ளி மைதானத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.
கள்ளக்குறிச்சி ஜூலை, 4 கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷை சிபிசிஐடி காவல்துறை விசாரித்த போது அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. பண்ருட்டி அருகே உள்ள இயங்காத பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் 2000 லிட்டர் மெத்தனாலை…
கள்ளக்குறிச்சி ஜூலை, 3 கள்ளக்குறிச்சியில் இருந்த 65 பேர் குடித்தது சாராயமே அல்ல என்பது என்பது வெறும் மெத்தனால் கலந்த தண்ணீர் என்பதும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கமாக சாராயம் காய்ச்சி அதில் போதை அதிகப்படுத்த மெத்தனால் கலக்கப்படுவதுண்டு. ஆனால் கள்ளக்குறிச்சியில்…
கள்ளக்குறிச்சி ஜூன், 23 கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமாக இருந்த பலரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 33 பேரும், சேலம்…
கள்ளக்குறிச்சி ஜூன், 23 கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57ஐ கடந்துள்ளது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள்…
கள்ளக்குறிச்சி ஜூன், 20 கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாக்கெட் சாராயம் வாங்கிக் கொடுத்த 32 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில், நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக…
கள்ளக்குறிச்சி ஜூன், 6 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மலையரசன் 53 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அதிமுக வேட்பாளர் குமரகுரு இரண்டாவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் ஜெகதீசன் மூன்றாவது இடத்தையும், பாமக வேட்பாளர் தேவதாஸ் நான்காவது…
கள்ளக்குறிச்சி ஏப்ரல், 26 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை, 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த கல்வராயன் மலையில் பல்வேறு வகையான விலை உயர்ந்த மரங்களும் பல்வேறு வகையான மூலிகை செடிகளும் உள்ளன. இந்நிலையில் வெள்ளிமலையில்…
கன்னியாகுமரி மார்ச், 15 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். அவர் இன்று கன்னியாகுமரிக்கு வருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏஏ சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டிற்கு போதிய நிதி வழங்காததை…
கள்ளக்குறிச்சி நவ, 27 பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி முக்கிய தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வருகை தந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மத்திய அமைச்சர் ராஜநாத்தின் மற்றும்…