Author: vankambharatham24x7news

‘வீரதீரசூரன் 2’ ₹110 கோடிக்கு வர்த்தகம்.

சென்னை டிச, 23 வீரதீரசூரன் 2 திரைப்படம் ரிலீஸ்க்கு முன்னதாகவே ₹110 கோடிக்கு வர்த்தகமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டிவி ரைட்ஸ் ₹60 கோடிக்கும், தியேட்ரிக்கல் ரைட்ஸ் ₹21 கோடிக்கும் ஞாயிற்றுக்கிழமை விற்பனையானதாக கூறப்படுகிறது. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் எஸ். ஜே.…

மீண்டும் பொது இடத்தில் காலில் விழுந்த பாமக சட்டமன்ற உறுப்பினர்.

சேலம் டிச, 16 சேலத்தில் 60 ஆண்டுகளாக செயல்படும் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளி நிர்வாகத்தினரில் காலில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் விழுந்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இந்த பள்ளியை இடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு…

கொரோனா நிவாரணத்தில் குழப்பும் மத்திய அரசு.

புதுடெல்லி டிச, 23 கொரோனாவால் பலியான மருத்துவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் கொடுத்த டேட்டாவை மத்திய அரசு கொடுக்க மறுத்துள்ளது. கொரோனாவால் பலியான மருத்துவர்களின் தரவு இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. 1596 பேர் உயிரிழந்ததாக ஐ எம் ஏ அறிக்கை…

பாஜகவை கண்டித்து கீழக்கரையில் ஆர்ப்பாட்டம்!

கீழக்கரை டிச, 19 இந்தியாவின் சட்டமேதை பாபா சாஹிப் அம்பேத்கரை பாஜக ஒன்றிய அரசின் அமைச்சர் அமீத்ஷா அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார்.இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணல் அம்பேத்கரை அவமதித்த அமீத்ஷாவையும் பாஜக அரசையும் கண்டித்து கீழக்கரை நகர்மன்ற தலைவர்…

அரசு பள்ளிகளில் ஏ1 பாடங்கள் அறிமுகம்.

சென்னை டிச, 17 அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில்A1 பாடங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆய்வுகள் தற்போது நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார் A1 தொழில்நுட்பத்திற்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்த தொழில்நுட்பத்தை…

டாட்டூ போடுவதில் மாதம் 3 லட்சம் வருவாய்.

திருச்சி டிச, 17 திருச்சியில் நுனி நாக்கை துண்டித்து டாட்டு குத்திய வழக்கில் கைதான ஏலியன் பாய் குறித்து காவல்துறை விசாரணையில் தேடிக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. உடலின் அந்தரங்க பாகங்களில் டாட்டூ போட ரூ.30000 முதல் 50 ஆயிரம் ரூபாய்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு.

சென்னை டிச, 17 பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லேசாக உயர்த்தி உள்ளன. சென்னையில் இன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 23 காசுகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ள.ன இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 101.3 பைசாவிற்கு…