திமுகவில் இணைந்த பாமக நிர்வாகி அசோகன்!
கிருஷ்ணகிரி ஜூன், 6 கிருஷ்ணகிரி மாவட்ட பாமக இளைஞர் அணி துணை செயலாளர் R.அசோகன் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். பர்கூர் திமுக MLA மதியழகன் முன்னிலையில், 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்குச் சால்வை, இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு…