Category: சேலம்

மீண்டும் பொது இடத்தில் காலில் விழுந்த பாமக சட்டமன்ற உறுப்பினர்.

சேலம் டிச, 16 சேலத்தில் 60 ஆண்டுகளாக செயல்படும் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளி நிர்வாகத்தினரில் காலில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் விழுந்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இந்த பள்ளியை இடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு…

சேலத்தில் விஜயின் முதல் மாநாடு.

சேலம் ஜூலை, 26 தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் முதல் மாநாட்டை விரைவில் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது திருச்சியில் நடைபெறலாம் என்று செய்தி வெளியான சூழலில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று சேலத்தில் ஆய்வு செய்தார்.…

தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்.

சேலம் ஜூன், 9 சேலம் கோட்டையில், பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். செயலாளர் தமிமுன் அன்சாரி முன்னிலை வகித்தார். இதில், மாநில செயலாளர் முகமது…

சேலத்தில் செல்வகணபதி வெற்றி.

சேலம் ஜூன், 5 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வகணபதி 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விக்னேஷ் இரண்டாவது இடத்தையும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை…

போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள்.

சேலம் ஏப்ரல், 27 ஆத்தூர் அடுத்த நரசிங்கபுரம் மாரியம்மன் கோயில் அருகே, நேற்றிரவு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர், கஞ்சா மற்றும் மது போதையில் அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்தனர். இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி…

தமிழகத்தில் 69.46 சதவீதம் வாக்குப்பதிவு.

சேலம் ஏப்ரல், 20 தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91%, தென்…

அனல் காற்றால் வெறிச்சோடிய சாலைகள்.

சேலம் ஏப்ரல், 7 சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு விட பருவமழை வழக்கத்தை விட குறைந்த அளவை பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள் வறண்டது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள்…

தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரம்

சேலம் ஏப்ரல், 6 சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மனோஜ் குமார் மைக் சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் பரிசு பொருட்கள், பணத்தை வாங்கவேண்டாம். மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு…

பிரம்மாண்டமாக நடைபெற்ற சேலம் மாநாடு.

சேலம் ஜன, 22 சேலம் மாநாட்டிற்கு எவ்வளவு செலவானது என்பதை இனி தான் பார்க்க வேண்டும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலால் திடலுக்கு பலரால் வர முடியவில்லை. இந்த…

திமுக இளைஞரணி மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்.

சேலம் ஜன, 9 திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன. கடந்த மாதம் நடைபெற இருந்த இம்மாநாடு புயல், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை காரணமாக அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து ஜனவரி 21 மாநாடு…