Spread the love

சேலம் ஜூலை, 26

தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் முதல் மாநாட்டை விரைவில் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது திருச்சியில் நடைபெறலாம் என்று செய்தி வெளியான சூழலில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று சேலத்தில் ஆய்வு செய்தார். இதனால் மாநாடு சேலத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தலைவாசல், செல்லியம்பாளையம், நாழிக்கல்பட்டி ஆகிய இடங்களில் ஆய்வு நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *