Category: கோயம்புத்தூர்

சமூக‌ வலைதளங்களில் தெறிக்கும் புதிய மாவட்டம்!

கோவை மார்ச், 22 கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி 2வது பெரிய நகரமாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்குவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டு, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், பொள்ளாச்சி மாவட்டமாக்க…

விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்.

கோவை மார்ச், 19 கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இந்த 2 மாவட்டங்களிலும் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர் இந்த இரண்டு மாவட்டங்களிலும் சுமார் ஒரு லட்சத்து…

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வீட்டில் சோதனை.

கோவை பிப், 25 கோவை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. அதிமுக…

கோவை வரும் வங்கதேச அகதிகள்.

கோவை ஆக, 31 வங்கதேச அகதிகள் கோவையில் தஞ்சம் அடைவதை தடுக்குமாறு, மு.க.ஸ்டாலினை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஷ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எல்லை வழியாக நுழைய முயன்ற வங்கதேசத்தினரிடம் நடத்திய விசாரணையில், கோவையில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகளில்…

மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை திட்டம் இன்று தொடக்கம்.

கோவை ஆக, 9 அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை 11:15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் தேர்வான மாணவர்கள்…

வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர்.

கோவை ஜூலை, 19 விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தை சேர்ந்த வில்வித்தை வீராங்கனை கண்மணிக்கு 2.8 லட்சம் மதிப்பில் வில்வித்தை உபகரணங்களை…

மதுவிலக்கு சாத்தியமில்லை அண்ணாமலை கருத்து.

கோவை ஜூலை, 1 தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்றும் அதற்கு பதிலாக மது கடைகளை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தமிழகத்தில் 100 சதவீதம் மதுவிலக்கு…

2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை.

கோவை ஜூன், 23 கோவை, நீலகிரி மாவட்டம் மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளிலும், குமரி மாவட்டத்தில் சில இடங்களிலும்…

கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா.

கோவை ஜூன், 15 கோவையில் திமுக முப்பெரும் விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, கலைஞர் நூற்றாண்டு விழா, தேர்தலில் வெற்றியை தேடித்தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திமுக சார்பில் இன்று…