Month: August 2025

ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

ராமநாதபுரம் ஆக: 6 ராமநாதபுரம் அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பரம் ஊராட்சிக்கு உட்பட்ட கும்பரம், ராமன் வலசை, பூசாரி வலசை, தெற்கு வாணி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்துராமநாதபுரம் மாவட்ட…

SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் முதல்வரை சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை ஆக:6 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று 6.8.2025 சென்னை, அண்ணா அறிவாலயத்தில், SDPI கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்து, புனித நீரான ஜம்ஜம் நீரை வழங்கினார். இதன்போது மாண்புமிகு நகராட்சி…

கீழக்கரைக்கு புதிய துணை காவல் கண்காணிப்பாளர் நியமனம்!

ராமநாதபுரம் ஆக:6 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக குணால் உத்தம் ஷ்ரோதே, IPS புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நமது வணக்கம் பாரதம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். தகவல்ஜஹாங்கீர் அரூஸிமாவட்ட நிருபர்