துபாய் பிரபல திரையரங்கில் ஆண்ட்ரியா இயக்கத்தில் வெளியான “விசை” குறும்படம். தினகுரல் நாளிதழ் வாழ்த்துக்கள் மற்றும் ஊடக ஆதரவு.
துபாய் நவ, 28 ஐக்கிய அரபு அமீரக துபாயில் பிரபல திரையறங்கான ஹயாத் ரெஜான்சி கெலரியா திரையறங்கில் A JFB தயாரிப்பில், இளம் இயக்குனர் ஆண்ட்ரியா கதை, இயக்கம் மற்றும் நடிப்பில், உருவான பெண்களுக்கான உணர்வை விழிப்புணர்வு மையமாக கொண்ட “விசை”…
துபாயில் பாமக-பசுமைத்தாயகம் சார்பில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம்.
துபாய் நவ, 27 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தமிழ்நாட்டின் அரசியல் மிகப்பெரிய காட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியின் பசுமைத்தாயகம் சர்வதேச அமைப்பின் காலநிலை செயல்பாட்டுக்கான வெளிநாடு வாழ் தமிழர்கள் இயக்கம் சார்பில் அமீரக துபாயில் உள்ள ஏர்போர்ட் மில்லினியம்…
துபாய் ஹயாத் திரையரங்கில் ஜெகன் சுப்ரமணியம் இயக்கத்தில் வெளியான “இராணி” தமிழ் திரைப்படம்.
துபாய் நவ, 14 ஐக்கிய அரபு அமீரக துபாயில் பிரபல திரையறைங்கான ஹயாத் ரீஜன்சி கலரியா திரையறங்கில் (போஸ்ட்மன் ஃபிலிம்ஸ்) பிபின்ராஜ், சுனில்,பாலு தயாரிப்பில் , இயக்குனர் ஜெகன் சுப்ரமணியம் கதை மற்றும் இயக்கத்தில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில்…
ஒரே நாளில் இரண்டு முக்கிய சாதனை படைத்த ரிஷப் பண்ட்.
நவ, 23 இந்திய வீர ரிஷப் பண்ட் நேற்று இரண்டு சாதனை மைக்கல்லை எட்டியுள்ளார். இந்திய அணிக்காக உலகக்கோப்பை டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 52 இன்னிங்ஸில் அவர் 2,032 ரன்களை…
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்.
புதுடெல்லி நவ, 23 ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் வினோத் தாவ்டே நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மகாராஷ்டிரா பரப்புரையின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வினோத் தாவடை மீது மும்பை காவல்துறையினர் வழக்கு…
தமிழக ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி.
சென்னை நவ, 23 நாடு முழுவதும் இந்த மாத இறுதிக்குள் 370 பெட்டிகளில் ஆயிரம் முன்பதிவு இல்லா புது பெட்டிகளை இணைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் தெற்கு ரயில்வேயால் 51 ரயில்களில் பெட்டிகளை இணைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் இதுவரை…