Month: November 2024

துவரம் பருப்பு தட்டுப்பாடு இல்லை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு.

சென்னை நவ, 23 ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு போதுமான அளவு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை என ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளித்த…

செந்தில் பாலாஜி வழக்கு நவம்பர் 29 ஒத்திவைப்பு.

சென்னை நவ, 23 அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அமலாக்கத்துறை…

சாம்பியன் டிராபி 26 ம் தேதி கூடுகிறது ஐசிசி.

புதுடெல்லி நவ, 23 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்துவது தொடர்பான குழப்பம் நிலவி வருவதால் 26 ம் தேதி ஐசிசி அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிசிசிஐ மற்றும் பிசிபி அதிகாரிகள் பங்கேற்பார்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக…

காலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

நவ, 23 காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. காலிபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.…

மழைநீர் பாதிப்பை சரிசெய்யும் கீழக்கரை கவுன்சிலர்!

கீழக்கரை நவ, 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 19வது வார்டுக்கு உட்பட்ட கிறிஸ்துவ சர்ச் பகுதியில் மழை நீர் தேங்கி மக்களுக்கு போக்குவரத்து இடையூறாக, இருப்பதை கருத்தில் கொண்டு நகராட்சி ஊழியர்களை அழைத்து சென்று அங்குள்ள சாலையை 19வது வார்டு…

பிசாசு 2 வெளியிட இடைக்கால தடை.

சென்னை நவ, 4 பிசாசு 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த படத்தை தயாரித்த ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிலுவைத்தொகை 2 கோடியை தராமல் அடுத்தடுத்து படம் தயாரிப்பாக இரண்டாம் குத்து படத்தை தயாரித்த ஃபிளையிங் ஹார்ஸ்…