Category: விளையாட்டு

IPL தொடரில் களமிறங்கிய முதல் பழங்குடியின வீரர்!

மார்ச், 25 CSK vs MI மேட்சில், ராபின் மின்ஸ் (22) MI அணியில் அறிமுகமாகி, IPLல் விளையாடிய முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை பெற்றார். ஏழ்மை சோதித்த போதிலும், சிறு வயது முதலே ராபின் கிரிக்கெட் மீது ஆர்வம்…

RCB-யே கோப்பையை வெல்லும்:பதான் கணிப்பு

மார்ச், 23 RCB-யின் ‘ஈ சாலா கப் நமதே’ கனவு நடப்பு IPL தொடரில் நிறைவேற வாய்ப்புள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கணித்துள்ளார். RCBக்கு நல்ல பவுலிங் யூனிட் உள்ளதாகவும், அவர்கள் கண்டிப்பாக டாப்-4க்குள் இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.…

WPL இறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு?

மார்ச், 15 இன்று நடைபெறும் WPL இறுதிப் போட்டியில் DC vs MI அணிகள் மோதுகின்றன. இம்முறை கோப்பை வெல்லும் முனைப்பில் டெல்லியும் இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் மும்பையும் உள்ளன ஆல் ரவுண்டர்களான நாட் சீவர், ஹெய்லி மேத்யூஸ்…

அரை இறுதியில் இந்தியா!

மார்ச், 1 ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டிக்கு பிறகு பி குரூப்பில் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவும் உள்ளனர் ஏ குரூப்பில் நியூசிலாந்து அணி முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. கடைசி ஆட்டத்தில் இந்தியா…

இந்திய அணி தோற்க வேண்டும் முன்னாள் வீரர்.

பிப், 23 பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா தோற்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் அதுல் வாசன் தெரிவித்துள்ளார். இன்றைய போட்டியில் பாகிஸ்தான் தோற்றால் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் சமமான போட்டி இருக்க…

ஐசிசி இடம் பாகிஸ்தான் புகார்.

துபாய் பிப், 22 துபாயில் நடந்த இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒளிபரப்பின் போது டிவியின் தொடர் லோகோவுடன் பாகிஸ்தான் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி இடம் கம்ப்லைன்ட் செய்துள்ளது. இதற்கு ஐசிசி…

2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி.

பிப், 9 இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தொடர் இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. கட்டாக்கில் விளையாடப்படும் போட்டியில் கோலி மீண்டும் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் இதனால் யார் வெளியேற்றப்படுவார்? வருண் சக்கரவர்த்தி குல்தீப்…

ஐசிசி தலைமை செயல் அதிகாரி ராஜினாமா.

புதுடெல்லி ஜன, 29 சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் சிஇஓ பதவியில் இருந்து ஜெட் அலார்டிஸ் ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவில் நடந்த டி20 உலக கோப்பை போட்டி வருமானம் தவறாக கையாளப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து ராஜினாமா…

மே 1ஆம் தேதி ரிலீசாகிறது ரெட்ரோ.

சென்னை ஜன, 8 சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1ம் தேதி வெளியாகும் என படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, கருணாகரன் ஜோஜூ ஜார்ஜ் ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள்…

இந்தியாவுக்கு 199 ரன்கள் இலக்கு.

டிச, 9 Under19 ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் அசத்தலான பவுலிங்கால் 49.1 ஓவர்களில் 198 ரன்களுக்கு…