இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும்.
சென்னை ஆக, 31 தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மாதத்தின் கடைசி பணி நாளில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…
கோவை வரும் வங்கதேச அகதிகள்.
கோவை ஆக, 31 வங்கதேச அகதிகள் கோவையில் தஞ்சம் அடைவதை தடுக்குமாறு, மு.க.ஸ்டாலினை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஷ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எல்லை வழியாக நுழைய முயன்ற வங்கதேசத்தினரிடம் நடத்திய விசாரணையில், கோவையில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகளில்…
கீழக்கரை மக்கள் பிரதிநிதிகளும் கண்ணாடி வாப்பா அறக்கட்டளையும் இணைந்த ஆலோசனை கூட்டம்!
கீழக்கரை ஆக, 30 கீழக்கரை ஜின்னா தெரு செய்யதுல் ஹசனாத் பள்ளி வளாகத்தில் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியும் நமது KLK வெல்ஃபேர் கமிட்டியின் கௌரவ ஆலோசகருமான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் தலைமையிலும் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர்…
மின்சார வாரிய ஊழியர்களின் இறுதிச்சடங்கு நிதியை உடனே வழங்க உத்தரவு
சென்னை ஆக, 30 மின்சார வாரிய ஊழியர்களின் இறுதிச்சடங்கு நிதியை உடனே விடுவிக்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. பணியில் மரணிக்கும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தற்போது 25,000 முன் பணம் வழங்கப்படுகிறது. இந்த தொகையை தாமதமாக வழங்குவதாக மின்சாரவாரிய துறைக்கு புகார் வந்ததாக…
மருத்துவ பணியாளர் காலி பணி இடங்களை நிரப்ப கோரிக்கை.
சென்னை ஆக, 30 ராஜீவ்காந்தி மருத்துவமனை உட்பட அரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் அரசு சரி செய்ய வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுவதாக குறிப்பிட்ட அவர் இதற்கு தீர்வு காணும்…
கலைவாணரின் 67 வது நினைவு நாள்.
ஆக, 30 கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் 67-வது நினைவு நாள் இன்று தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைவாணர் தோல்வி படங்களையும் கூட தனது காமெடியால் வெற்றி பெற செய்தவர் பழம் பெருமை பேசி…
KLK வெல்ஃபேர் கமிட்டி செயற்குழு கூட்டம்!
கீழக்கரை ஆக, 30 நமது கீழக்கரை நமது KLK வெல்ஃபேர் கமிட்டியின் செயற்குழு கூட்டம் கடந்த 28.08.2024 அன்று மாலை ஜின்னாதெரு செய்யதுல் ஹசனாத் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கௌரவ தலைவரும் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியுமான சீனா…
துபாயில் நடைபெற்ற தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த தின கொண்டாட்டம்.
துபாய் ஆக, 27 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழா அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில், அவைத்தலைவர்…