Month: August 2024

உற்பத்தி வளர்ச்சி சற்றே குறைந்ததற்கு காரணம்.

சென்னை ஆக, 4 இந்தியாவின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி சர்ச்சை குறைந்துள்ளதாக எஸ்&பி குளோபல் இந்தியா தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் கடந்த ஜூனில் 58.30 புள்ளிகளாக இருந்த அதன் பி எம் ஐ குறியீடு 58.10 ஆக குறைந்து விட்டதாக…

அடுத்தடுத்து சிக்கும் திமுகவினர்.

புதுக்கோட்டை ஆக, 4 புதுக்கோட்டையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் மீது புகார் எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அவரது கார் டிரைவர் கைது செய்யப்பட்ட நிலையில், சுந்தரபாண்டியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.…

பாரத் அரிசி விற்பனை தொடரும்.

புதுடெல்லி ஆக, 4 ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைய இருந்த பாரத் அரிசி விற்பனை, மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என மத்திய அமைச்சர் பிரகலாத்ஜோஷி கூறியுள்ளார். மாநிலங்கள் தங்கள் நலத்திட்ட உதவிகளுக்கு தேவைப்படும் அரிசியை இந்த உணவு கழகத்திடமிருந்து…

ஆடி அமாவாசை தமிழக முழுவதும் சிறப்பு வழிபாடு.

ஆக, 4 ஆடி அமாவாசை தினமான இன்று தமிழகம் முழுவதும் புண்ணிய ஸ்தலங்கள் ஆறு கடல் நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். அக்னி தீர்த்தக்கடல், குமரி திருவேணி சங்கமம், திண்டுக்கல் வீர ஆஞ்சநேயர்…

இன்று இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி.

கொழும்பு ஆக, 4 இந்தியா, இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவதாக போட்டி டையில் முடிந்தது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற…

அமெரிக்காவில் 30 நாட்கள் ஸ்டாலின் ஓய்வு.

சென்னை ஆக, 4 அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கு 30 நாட்கள் தங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்ல இம்மாதம் 22ம் தேதி, 26 ம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்,…

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு.

சென்னை ஆக, 4 சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இளங்கலை பட்டப்படிப்பு 1-வது செமஸ்டர் முதல் 5-வது செமஸ்டர் வரை முதுகலை படிப்பு மற்றும் தொழில்சார் படிப்புகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.…

இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு.

சென்னை ஆக, 4 இன்ஜினியர்களுக்கு இந்திய கடற்படையில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் SSC EXECUTIVE பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் 18 பணியிடங்களுக்கான ஆசிரியர்கள் நடைபெற இருப்பதாகவும், விண்ணப்ப பதிவு இரண்டாம் தேதி முதல் நடைபெறுவதாகவும், விண்ணப்பிக்க 16-ம் தேதியை…