வாழ்க்கை வாழ்வதற்கே… வாழ்ந்துதான் பார்ப்போமே!
ஆக, 5 வாழ்க்கை என்பது அழகானது என்பதை விட மிகவும் ஆழமானது என்று கூறலாம். ஒரு குழியை ஆழமாகத் தோண்டத் தோண்ட பல மர்மங்களும் முடிச்சுக்களும் எவ்வாறு அவிழுமோ… அதேபோல் தான் வாழ்க்கையும். ஆழமாகப் பார்த்தோமானால் பல ஆச்சரியங்களையும் பிரம்மிப்புக்களையும் நமக்காக…