Month: February 2024

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம்.

சென்னை பிப், 29 நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை சார்பில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைப்பேசி செயலியை அமைச்சர்தங்கம் தென்னரசு நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பை நிதி மற்றும்…

கலைஞர் நினைவிட திறப்பு விழா.

சென்னை பிப், 29 கலைஞர் நினைவிடம் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். கமலும் விழாவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கலந்து கொள்ளவில்லை திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யக் கட்சியுடன் தொகுதியுடன் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் நிலவுவது…

ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்.

சென்னை பிப், 29 அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஐந்து வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் கட்டாயம் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். துண்டுப் பிரசுரங்கள்…

வார விடுமுறை. சிறப்பு பேருந்து அறிவிப்பு.

சென்னை பிப், 29 வார விடுமுறை நாட்களில் பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக கிளம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், திருவண்ணாமலை விருத்தாசலத்திற்கு 420 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வு.

சென்னை பிப், 29 ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ரூ.46,520 க்கும் கிராமுக்கு ஐந்து ரூபாய் அதிகரித்து ரூ.5,815க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல் ஒரு கிராம்…

பங்குச்சந்தை மளமளவென சரிவு.

மும்பை பிப், 29 வாரத்தில் நான்காவது நாளான இன்று தொடக்கத்தில் ஏற்றத்துடன் காணப்பட்ட பங்கு சந்தை மளமளவென்று குறைந்துள்ளது. தற்போதைய நேரப்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 146 புள்ளிகள் சரிந்து 72,158 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 71 புள்ளிகள்…

முஸ்ரிப் பூங்காவில் நடைபெற்ற வி. களத்தூரை சேர்ந்தவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி

துபாய் பிப், 29 ஐக்கிய அரபு அமீரக துபாயில் வசிக்கும் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரைச் சேர்ந்தவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி துபாய் முஸ்ரிப் பூங்காவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வி.களத்தூர் சங்கமம் என்ற தலைப்பில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அபுதாபி, துபாய், சார்ஜா, ராசல்கைமா உள்ளிட்ட…

ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரையின் பயன்கள்…!

பிப், 28 முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. முருங்கை இலையினுடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக்ப பெரிய அளவில் உதவுகின்றது. இது…