கீழக்கரை கவுன்சிலர்களின் கனவுகள் மெய்ப்படுமா அல்லது கானல் நீராகிவிடுமா?
கீழக்கரை பிப், 1 உங்களை தேடி உங்கள் ஊரில்….என்னும் மாவட்ட ஆட்சியரின் முகாம் நிகழ்ச்சியில் பொதுமக்களை விட நகர்மன்ற உறுப்பினர்கள் மிகவும் ஆர்வமாக தங்களின் வார்டுக்கான திட்டங்களை கோரிக்கையாக முன்வைக்க நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்தனர். அவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு:- 1வது வார்டு…
இடி மின்னலுடன் வெளுக்கும் மழை.
விருதுநகர் பிப், 1 தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மழை பெய்யாமல் இருந்த நிலையில் விருதுநகரில் இன்று காலை முதல் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. அதே போல் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை…
நிர்மலா சீதாராமனின் புதிய சாதனை.
புதுடெல்லி பிப், 1 தொடர்ந்து ஆறாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு முன் மொரார்ஜி தேசாய் மட்டுமே இது போல் தொடர்ச்சியாக ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். நீண்ட நேரம் பட்ஜெட் உரையை…
ரோபோ சங்கர் கருத்து.
சென்னை பிப், 1 அனைவரும் படித்த வேலையை விட பிடித்த வேலையை செய்வதுதான் முன்னேற்றத்திற்கு நல்லது என்று நடிகர் ரோபோ சங்கர் கூறியுள்ளார். தன்னை சந்திக்க வந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினரை தானே நேரில் சென்று சந்தித்து கௌரவித்தார். அதற்கு…
கில் டெஸ்ட் போட்டி குறித்த கைஃப் கருத்து.
புதுடெல்லி பிப், 1 இளம் வீரர் சுப்மன்கில் டெஸ்ட் போட்டிக்காக சில மாற்றங்கள் செய்ய இளம் வீரர் சுப்மன் கீழ் டெஸ்ட் போட்டிக்காக அவரது ஆட்டத்தில் சில வீட்டில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் வீரர் முகமது கைஃப்…
தொடர்ந்து உலர் திராட்சை சாப்பிட்டு வருவதால் ஏற்படும் பயன்கள்.
பிப், 1 மலசிக்கல் பிரச்சினையால் அவதிப்படும் முதியோர்களுக்கு இந்த உலர் திராட்சையானது மிகவும் சிறந்த ஓர் மருந்தாக பயன்படுகிறது. தினமும் இதனை சாப்பிட்டால் மலசிக்கல் பிரச்சினை தீரும். உலர் திராட்சையை சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிடலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்தும் இருப்பதால்,…
காற்றில் பறக்கும் கீழக்கரை அதிகாரிகளின் உத்தரவு!
கீழக்கரை பிப், 1 கீழக்கரையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 24.01.2024 அன்று நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆணையாளர், காவல் உதவி ஆய்வாளர்,…