புதுடெல்லி பிப், 1
தொடர்ந்து ஆறாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு முன் மொரார்ஜி தேசாய் மட்டுமே இது போல் தொடர்ச்சியாக ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். நீண்ட நேரம் பட்ஜெட் உரையை வாசித்தவர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராம் கொண்டிருக்கிறார். 2020 ஆம் ஆண்டு அவர் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் உரையினை வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.