Category: மாநில செய்திகள்

கொரோனா நிவாரணத்தில் குழப்பும் மத்திய அரசு.

புதுடெல்லி டிச, 23 கொரோனாவால் பலியான மருத்துவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் கொடுத்த டேட்டாவை மத்திய அரசு கொடுக்க மறுத்துள்ளது. கொரோனாவால் பலியான மருத்துவர்களின் தரவு இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. 1596 பேர் உயிரிழந்ததாக ஐ எம் ஏ அறிக்கை…

சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்.

கேரளா டிச, 9 சபரிமலையில் மண்டல காலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் இதுவரை 17 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இதில் நேற்று முன்தினம் அதிகமாக 89 ஆயிரத்து 840 பேரும், நேற்று 90,000 பேரும் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். ஆன்லைன்…

வங்கிகளுக்கு ஆர்பியை புது உத்தரவு.

புதுடெல்லி டிச, 4 சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவரை கேஒய்சி அப்டேட் செய்யுமாறு வங்கிகள் வலியுறுத்தி வருகின்றன. அதுபோல செய்யாதோரின் கணக்குகள் முடக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுகின்றன. இந்நிலையில் ஆர்பிஐ பிறப்பித்த புதிய உத்தரவில் கேஒய்சி அப்டேட்டுக்கான கணக்குகளை முடக்க கூடாது பணம்…

கோதுமைக்கான MSP அதிகரிப்பு.

புதுடெல்லி அக், 17 கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.150 அதிகரித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரபி பருவ ஆறுவகை பயிர்களுக்கான MSPஐ அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. கோதுமைக்கு ₹2425 ஆகவும், கடுகுக்கு ₹300 உயர்த்தப்பட்டு…

இஸ்ரேல் பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு.

புது டெல்லி அக், 1 இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். இது குறித்து x பதிவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் மத்திய கிழக்கு ஆசிய நிலவரம் குறித்து இஸ்ரேல் பிரதமருடன் பேசியதாகவும், தீவிரவாதத்திற்கு உலகில் இடமில்லை என…

ஜம்மு காஷ்மீரில் இன்று இறுதி கட்ட தேர்தல்.

ஜம்மு அக், 1 ஜம்மு காஷ்மீரில் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 90 தொகுதிகளை கொண்ட அங்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அதன்படி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18 வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் 61%…

முன்னாள் அமைச்சர் உட்பட எட்டு பேர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கம்.

ஹரியானா செப், 30 ஹரியானா தேர்தலில் சுயேட்சைக்காக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவினர் எட்டு பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 5-ம் தேதி அங்கு 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல்…

மத்திய அரசு அளித்த அதிர்ச்சி தகவல்.

புதுடெல்லி செப், 30 பாதாள சாக்கடை சுத்தம் செய்வதில் 92 சதவீதம் பேர் SC ST, OBC பிரிவை சேர்ந்தவர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள விவரப்படி SC சமூகத்தினர்…

நிலச்சரிவில் சிக்கி 66 பேர் உயிரிழப்பு.

நேபாளம் செப், 29 நேபாள நிலச்சரிவில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழையைத் தொடர்ந்து தலைநகர் காட்மண்டுவில் பயங்கர…

ஜே. பி. நட்டா மீது வழக்குப்பதிவு.

பெங்களூரு செப், 29 தேர்தல் பத்திரம் என்ற பெயரில் மிரட்டி பணம் வசூலித்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சி தலைவருமான ஜே.பி நட்டா மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சங்கர்ஷ பரிசத் நிர்வாகி ஆதர்ஷ் ஐயர்…