Category: மாநில செய்திகள்

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கன்னியாகுமரி ஆகஸ்ட், 1 தமிழகத்தில் தற்போது வானிலை ஆனது மிகவும் தீவிரமாக மாறி உள்ளது. அதிலும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்க்கிறது. மேலும் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த…

பண்ருட்டியாருடன் சசிகலா சந்திப்பு. அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு.

சென்னை ஆகஸ்ட், 1 அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா சந்தித்துள்ள நிலையில் நாளை அவர் யாரை சந்திப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் அசோக் நகரில் உள்ள மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா மரியாதை நிமித்தமாக சந்தித்து…

ஜவுளி பூங்கா அமைக்க மானியம் ஆட்சியர் தகவல்

கடலூர் ஜூலை, 31 சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடலூர் தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும்…

ரெயில்வே ஊழல் வழக்கு. லாலு பிரசாத் யாதவின் முன்னாள் உதவியாளர் கைது.

புதுடெல்லி ஜூலை, 27 ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009 வரை மத்திய ரெயில்வே அமைச்சராக இருந்தார். இவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயில் பணிகளை வழங்குவதற்காக பீகாரை சேர்ந்த ஏராளமானோரிடம் இருந்து…

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ 1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அரசு முடிவு.

புதுடெல்லி ஜூலை, 27 பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்க எடுத்துள்ளதாக மத்திய அமைங அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வலுப்படுத்தவும் சேவைகளை விரிவுப்படுத்தவும் ரூ.1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பி.பி.என்.எல் &…