களக்காடு அருகே கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடக்கம்.
நெல்லை ஜூலை, 31 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தொடங்கும் இறையடிக்கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படவில்லை. இதனைத்தொடர்ந்து கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. ஆங்காங்கே மண் திட்டுகளும் ஏற்பட்டிருந்தன.…