Category: அரசியல்

விஜய்க்காக காத்திருக்கும் இபிஎஸ்: பெங்களூரு புகழேந்தி

பெங்களூரு அக், 18 அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் 55-வது ஆண்டில் அடியெடுத்து வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். விஜய்யிடம் இருந்து எப்போது அழைப்பு வரும் என இபிஎஸ் காத்துக்கொண்டு இருப்பதாக விமர்சித்தார். மேலும், தற்போது அவரின்…

அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும்: OPS வலியுறுத்தல்.

சேலம் ஆக, 27 தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சுகளில் சில ஏற்புடையதாக இல்லை என OPS சாடியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மதுரை…

பிஹார் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.

பிஹார் ஆக, 27 வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையில் பங்கேற்க இன்று CM ஸ்டாலின் பிஹார் செல்கிறார். காலை 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பிஹார் செல்லும் அவர்,…

லோக்சபாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று விவாதம்

புதுடெல்லி ஜூலை, 28 ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து லோக்சபாவில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சிகள், இன்று காரசாரமான விவாதத்தை நடத்த காத்திருக்கின்றன. இதில் பிரதமர்…

பள்ளிக்கல்வி நிதியை உடனே விடுவிக்க ஸ்டாலின் அறிவுறுத்தல்.

சென்னை ஜூலை, 27 தமிழ்நாட்டுக்கான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனு அளித்தார். அதில், 2024-25-ம் ஆண்டிற்கான நிலுவையிலுள்ள ₹2,151 கோடி பள்ளிக்கல்வி நிதியை விடுவிக்க வேண்டும். கோவை, மதுரை…

ஸ்டாலின் கட்டடக்கலை’ குறித்து தமிழக அரசு விளக்கம்.

சென்னை ஜூலை, 27 பொதுப்பணித்துறை கட்டியுள்ள கட்டடங்கள், எதிர்கால வரலாற்றில், ‘ஸ்டாலின் கட்டடக்கலை’ என போற்றி புகழப்படும்’ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் கிண்டி கலைஞர் நூற்றாண்டு ஹாஸ்பிடல், கீழடி அருங்காட்சியம், மதுரை நூலகம், குமரி கண்ணாடி…

100% ஆதாரம் உள்ளதாக ராகுல் காந்தி திட்டவட்டம்.

பிஹார் ஜூலை, 25 பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் பார்லிமெண்ட் வளாகத்தில் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ECI-க்கு எதிரான ஆதாரங்களை தாங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் என்றார்.…

மதுரை ஆதீனம் மீது அடக்குமுறை வானதி விமர்சனம்.

மதுரை ஜூலை, 24 மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். தன்னை கொலை செய்ய சதி நடந்ததாகவும், பாக்கிஸ்தானிற்கு தொடர்பிருப்பதாகவும் மதுரை ஆதீனம் பேசியதற்கு எதிரான வழக்கில் அவருக்கு முன்ஜாமினும் அளிக்கப்பட்டுள்ளது.…

திமுக கூட்டணியில் குழப்பம்.

சென்னை ஜூலை, 23 உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் நடப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். இத்திட்டத்தில் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கிறார்கள், அரசு செலவில் பலகோடி ரூபாய் பணத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்த இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், பாஜக –…

கீழக்கரை மக்களே உஷார்…வீடு வீடாக OTP நம்பர் கேட்கும் திமுகவினர்!

கீழக்கரை ஜூலை, 20 ஒரே அணியில் தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் திமுகவுக்கு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கும் வேலையை அந்தந்த பகுதி திமுகவினர் செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுகவினர்…