குவைத்தில் நடைபெற்ற புரட்சிகலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவேந்தல்.
குவைத் ஜன, 1 வளைகுடா அரபு தேசமான குவைத்தில் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக நிறுவனருமான உலக தமிழர்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் மனிதநேயர், இந்தியாவின் சிறந்த குடிமகனாக தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்ட, இந்தியாவில் எங்கே இயற்கை சீற்றம் என்றாலும்…