சென்னை டிச, 23
வீரதீரசூரன் 2 திரைப்படம் ரிலீஸ்க்கு முன்னதாகவே ₹110 கோடிக்கு வர்த்தகமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டிவி ரைட்ஸ் ₹60 கோடிக்கும், தியேட்ரிக்கல் ரைட்ஸ் ₹21 கோடிக்கும் ஞாயிற்றுக்கிழமை விற்பனையானதாக கூறப்படுகிறது. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாகியுள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.