சென்னை ஜூன், 18
காந்தாரா-2 படப்பிடிப்பில் 3 நடிகர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர்.
இதுகுறித்த செய்தி பரவி தீயாய் பரவிய நிலையில், ஹீரோ ரிஷப் செட்டி உள்ளிட்டோர் படப்பிடிப்புக்கு சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக இன்னொரு தகவல் வெளியானது.
இதை நிர்வாக தயாரிப்பாளர் ஆதர்ஷ் மறுத்துள்ளார். படகு எதுவும் கவிழவில்லை, ஒவ்வொரு வதந்தியையும் காந்தாரா படத்துடன் இணைக்க வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.