Month: June 2025

STR 50: மீண்டும் மாநாடு கூட்டணி.

சென்னை ஜூன், 24 தேசிங்கு பெரியசாமி இயக்கவிருக்கும் சிம்புவின் 50-வது படம் பெரிய பட்ஜெட் என்பதால், சிம்பு தயாரிப்பாளர் கிடைக்காமல் தவிக்கிறார். இந்த நிலையில் தான், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் தான் அவரின் 50-வது படமாக உருவாகும்…

விமான விபத்து: 259 உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு

அகமதாபாத் ஜூன், 24 அகமதாபாத் விமான விபத்தில் பலியான 274 பேரில், 259 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குடும்பத்தினரின் டிஎன்ஏ-வை ஒப்பிட்டு, பரிசோதனை நடத்தியதில் அவை யாருடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 259 உடல்களில் 256 உடல்கள், அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.…

திமுகவில் நடந்த அதிரடி மாற்றம்.

சென்னை ஜூன், 24 2026 தேர்தலையொட்டி, திமுகவில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நேற்று இரவு திமுகவில் கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி என புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் பரப்புரையின்போது…

பக்தியை திரைப்படம் மூலம் கொண்டு செல்லுங்கள்.

சென்னை ஜூன், 24 கடவுளையும், பக்தியையும் பலர் மறந்து விடுவதால் கலை, திரைப்படம் மூலமாக மக்களிடம் பக்தியை பற்றி சொல்ல வேண்டியது அவசியம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் கண்ணப்பா படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய அவர், பொன்னியின் செல்வன்…

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை ரத்து.

துபாய் ஜூன், 24 இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையை இன்று ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. துபாய், தோஹா, பஹ்ரைன், அபுதாபி, குவைத், மதினா, ஜெட்டா, மஸ்கட், ஷார்ஜா, ரியாத், டிபிள்ஸி…

பஹல்காமில் மீண்டும் குவியும் சுற்றுலா பயணிகள்.

பஹல்காம் ஜூன், 24 இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்றழைக்கப்படும் பஹல்காமில் ஏப். 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால், காஷ்மீர் செல்ல பலர் தயக்கம் காட்டினர். ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் மெல்ல இயல்பு…

டெங்கு, சிக்குன்குனியாவுக்கு விரைவில் தடுப்பூசி..!

புதுடெல்லி ஜூன், 24 டெங்கு, சிக்குன்குனியாவுக்கு விரைவில் தடுப்பூசி தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலர் ராஜேஷ் சுதிர், டெங்கு தடுப்பூசிக்கான முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக கூறியுள்ளார். சிக்குன் குனியா தடுப்பூசியின்…

கலாநிதி, தயாநிதி இடையே சமாதானத்துக்கு முயற்சி.

சென்னை ஜூன், 24 சன் டிவி சொத்துகளை அபகரித்து கொண்டதாக குற்றம்சாட்டி, கலாநிதி மாறனுக்கு அவரது தம்பியும், திமுக பாராளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் அடுத்தடுத்து 2 நோட்டீஸ்கள் அனுப்பியிருந்தார். அதில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன் கூறியிருந்தார். முதல்வர் ஸ்டாலினின்…

வதந்திகளை பரப்ப வேண்டாமென காந்தாரா-2 படக்குழு கோரிக்கை.

சென்னை ஜூன், 18 காந்தாரா-2 படப்பிடிப்பில் 3 நடிகர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இதுகுறித்த செய்தி பரவி தீயாய் பரவிய நிலையில், ஹீரோ ரிஷப் செட்டி உள்ளிட்டோர் படப்பிடிப்புக்கு சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக இன்னொரு தகவல் வெளியானது. இதை நிர்வாக…

தங்கம் விலை மீண்டும் உயர்வு.

சென்னை ஜூன், 18 ஆபரணத் தங்கம் விலை கடந்த 2 நாள்களாக குறைந்து வந்தது. இதனால் இன்றும் குறையக்கூடும் என நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக, தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம்…