பஹல்காம் ஜூன், 24
இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்றழைக்கப்படும் பஹல்காமில் ஏப். 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால், காஷ்மீர் செல்ல பலர் தயக்கம் காட்டினர். ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் மெல்ல இயல்பு நிலை திரும்பியதை அடுத்து, மீண்டும் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
இந்த புகைப்படங்களை CM உமர் அப்துல்லா தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.