Month: November 2023

சிறு தானிய வகைகளில் சாமையின் மருத்துவ பயன்கள்:

நவ, 30 சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. புஞ்சைத் தாவரங்களில் (சிறுதானியங்கள்) சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை. இதன் மருத்துவ குணங்கள் எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது. காய்ச்சலினால் ஏற்படும் நாவறட்சியை போக்கும். வயிறு தொடர்பான நோய்களை…

JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்.

சென்னை நவ, 30 இந்தியாவில் முதன்முறையான பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2024-25 கல்வியாண்டுக்கான JEE முதல்கட்ட தேர்வு ஜன 24-பிப் 1 வரை நடக்கிறது.…

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை.

சென்னை நவ, 30 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும், வடகிழக்கு பருவமழை காரணமவும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்கள் போதுமான அளவு மழையை பெற்றிருக்கின்றன. இதனால் அணைகள், ஏரி, குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி…

மக்கள் பிரதிநிதிகளுக்கு முதல்வர் உத்தரவு.

சென்னை நவ,30 தமிழகத்தில் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் விடாத கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை பாதித்த இடங்களுக்கு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சென்று உதவிகள் வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.…

ஐபிஎல் 2024. இன்று கடைசி தேதி.

புதுடெல்லி நவ, 30 ஐபிஎல் 2024 ஏலத்திற்கான வீரர்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. பதிவு செய்யும்போது வீரர்கள் தங்கள் வாரியங்களிலிருந்து பெறப்பட்ட NOC யை சமர்ப்பிக்க வேண்டும். இம்முறை கம்மின்ஸ் ஹெட், ரக்சின் உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்…

முக்கிய மசோதாக்கள். எகிறும் எதிர்பார்ப்பு.

புதுடெல்லி நவ, 30 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 4-ம் தேதி கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், மத்திய அரசு 7 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக…

பேருந்துகள் விரைவில் டிஜிட்டல் டிக்கெட்.

கேரளா நவ, 30 கேரளாவில் விரைவில் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என அம்மாநில போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பேருந்தில் உள்ளே பயணிகள் க்யூ ஆர் கோடு மற்றும் யுபிஐ முறைகளில் பணம் செலுத்தலாம் என்றும்…

குழந்தைகள் தின பேரணி.

அரியலூர் நவ, 30 அரியலூர் மாவட்ட அலுவலக வளாகத்தில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் தின விழா நடைபயண பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆணிமேரி ஸ்வர்டணா கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக…

140 பேர் மீது வழக்குப்பதிவு.

சென்னை நவ, 29 சேரி பாஷை என்ற கருத்தால் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனை விசிக, காங்கிரஸ் கட்சிகள் கண்டித்த நிலையில் சென்னையில் உள்ள குஷ்பு வீட்டை காங்கிரஸ் கட்சியின் எஸ் சி பிரிவு அணியினர் நேற்று…

வாகன விற்பனையில் வரலாறு படைத்த இந்தியா.

புதுடெல்லி நவ, 29 கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாகன விற்பனை 19% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வாகன விற்பனை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக வாகன தயாரிப்பு…