Spread the love

புதுடெல்லி நவ, 30

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 4-ம் தேதி கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், மத்திய அரசு 7 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தெலுங்கானாவில் மத்திய பல்கலைக்கழகம் அமைப்பது, குற்றவியல் சட்டங்களை திருத்தம் செய்வது போன்ற முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *