Month: December 2022

ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு.

தேனி டிச, 31 ஆண்டிப்பட்டி தாலுகாவில் கடமலை மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலூத்துஊராட்சியில் தேவராஜ் நகர் அமைந்துள்ளது. இந்நிலையில் தேவராஜ் நகர் பகுதியினை சேர்ந்த மூன்றாவது வார்டு பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு பேவர் பிளாக் அமைக்க வேண்டும் என்று ஊராட்சி…

சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்.

தென்காசி டிச, 31 கடையம் அருகே ராஜாங்கபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். முகாமில் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் மருந்து அளிக்கப்பட்டது. மேலும் முதலுதவி, ஊட்டச்சத்து…

மக்களைத் தேடி மருத்துவம்.

திருச்சி டிச, 31 மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 1-வது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை திருச்சி அருகே சன்னாசிப்பட்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மக்களை தேடி மருத்துவம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு…

சாலை விரிவாக்க பணியால் தொடரும் விபத்துக்கள்.

நெல்லை டிச, 31 நெல்லை மாவட்டம் அம்பையில் இருந்து பாபநாசம் செல்லும் பிரதான சாலையில் தற்போது விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அம்பை அடுத்த சிவந்திபுரம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின்மாற்றி திடீரென சாலையில் சாய்ந்து, அங்கு…

ஒரே பேனரில் தல தளபதி.! ஷாக் கொடுத்த அஜித் ரசிகர்கள்.!

நெல்லை டிச, 31 திருநெல்வேலியில் அஜித் ரசிகள் வைத்த பேனர் அனைவரையும் கவர்ந்து வருகிறது. தமிழ் திரை உலகில் சிவாஜி – எம்ஜிஆர், ரஜினிகாந்த் – கமல் ஹாசன் வரிசையில் விஜய் – அஜித் உள்ளனர். நடிகர்கள் நட்பாக இருந்தாலும் அவர்களது…

மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள்.

திருப்பத்தூர் டிச, 31 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 42,081 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,548.04 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் உதவிகளை வழங்கினார்கள்.…

நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருவாரூர் டிச, 31 திருவாரூர் அருகே அகரதிருநல்லூர், இலவங்கார்குடி, விளமல், தியானபுரம் ஆகிய பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார். அனைத்து நியாய விலைக்கடையில் எடை எந்திரம் சரியாக இயங்குதிறதா என்பதையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்…

நயினார்பத்து கிராமத்தில் கால்நடை சுகாதார சிறப்பு முகாம்.

தூத்துக்குடி டிச, 31 நயினார்பத்து கிராமத்தில் கால்நடைபராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை திருச்செந்தூர் கோட்ட உதவி…

விவசாயிகளுக்கு வாகன பிரச்சார ஊர்தி மூலம் விழிப்புணர்வு.

திருப்பூர் டிச, 31 மத்திய மாநில அரசுகள் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தபடுத்தி வருகின்றன . திருப்பூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு வாகன பிரச்சார ஊர்தி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு…

நெற்பயிர் பாதிப்பு. வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு.

திருவள்ளூர் டிச, 31 மீஞ்சூர் வட்டாரத்தில் அடங்கிய திருவெள்ளவாயல், கோளூர், பனப்பாக்கம், சோம்பட்டு, சிறுலப்பாக்கம், மெதுர், வேலூர், தட பெரும்பாக்கம், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களை சுற்றி 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.…