Month: December 2022

மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான போட்டியில் மாணவிக்கு தங்கப்பதக்கம்.

விழுப்புரம் டிச, 1 தமிழக அளவில் நடைபெற்ற 3-வது மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் 10-ம்…

அருப்புக்கோட்டை கிளை சிறையில் நீதிபதி ஆய்வு.

விருதுநகர் டிச, 1 அருப்புக்கோட்டை-பந்தல்குடி சாலையில் அமைந்துள்ள கிளை சிறையில் மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிபதி கஜாரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த ஆய்வின்போது கைதிகள் அறை, சமையலறை, கழிவறைகள், அலுவலக கோப்புகளை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து டவுன் காவல்…

கிறிஸ்துமசுக்கு மறுநாள் விடுமுறையாக மேற்கு வங்காள அரசு அறிவிப்பு.

மேற்கு வங்காளம் டிச, 1 இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ம்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து மேற்கு வங்காள…

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கடலூர் டிச, 1 கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கம்மாபுரத்தில் நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பி்ரமணியம் தலைமை தாங்கினார். வளர்ச்சித்திட்ட பணிகள்…

லாட்டரி சீட்டு விற்றவர் கைது.

கோயம்புத்தூர் டிச, 1 பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் துறையினர் டி.கோட்டாம்பட்டி வழியாக ரோந்து சென்றனர். அப்போது ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதே…

வாக்காளர் சிறப்புத்திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம்.

அரியலூர் டிச, 1 இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படியும், அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படியும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்…

துபாய் அன்னபூர்ணா உணவகத்தில் தமிழக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகனுடன் கலந்துரையாடல் நிகழ்வு.

துபாய் டிச, 1 ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், அறந்தாங்கி அப்துல்லா கனி ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடினார். இந்நிகழ்ச்சியில், வாட்டர் வாய்ஸ் அறந்தாங்கி சாகுல்,ரெத்தினக்கோட்டை அசருதீன், அட்லஸ் கிட்சன்…