Month: December 2022

முதலிடத்தைப் பிடித்த அனிருத்.

சென்னை டிச, 1 பிரபல மியூசிக் ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாட்டிபை 2022 ம் ஆண்டிற்கான புள்ளிவிபரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழில் முதல் இடத்தை அனிருத் பெற்றுள்ளார். இந்த ஆண்டு அனிருத்தின் பாடல்கள் 3.1 கோடி ரசிகர்களால் 150 கோடிமுறை கேட்கப்பட்டுள்ளது. மேலும்…

இந்தியாவுக்கு சீனா கண்டனம்.

சீனா டிச, 1 உத்தரகாண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களது பயிற்சி சீனா எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா ஒப்பந்தத்தை மீறுவதாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம்…

எம்.எட் மாணவர் சேர்க்கைக்கு தடை

சேலம் டிச, 1 பெரியார் பல்கலைக்கழகத்தில் 2023-24 கல்வியாண்டில் எம்.எட் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் போதிய வசதிகள் இல்லாததாலும் விதிகள் பின்பற்றாதாலும் தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் தடைவிதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் 2009-2010 கல்வியாண்டில் முதுமலை…

குஜராத் சட்டப்பேரவை வாக்குப்பதிவு தொடங்கியது.

குஜராத் டிச, 1 நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்கு பதிவும் 93 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக டிசம்பர் 5ம்…

கே கே எஸ் எஸ் ஆர் அப்பல்லோவில் அனுமதி.

சென்னை டிச, 1 அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கிரீன் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவு அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்…

பீலே மருத்துவமனையில் அனுமதி.

பிரேசில் டிச, 1 பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதய செயலிழப்பு மற்றும் புற்றுநோய் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவர் விரைவில் குணமடைய…

விழிப்புணர்வு முகாம்.

திருப்பத்தூர் டிச, 1 ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. 14 கிராமங்களை கொண்டு பசுமை நிறைந்து காணப்படுகின்றன இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏலகிரி மலையில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏலகிரி மலையில்…

திருத்தணி முருகன் கோவிலில் மீண்டும் ஆன்லைன் மூலம் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள்.

திருவள்ளூர் டிச, 1 அறுபடைகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள் தோறும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், திருக்கல்யாணம், தங்கத்தேர்,…

ஆரணியில் அரசு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம்.

திருவண்ணாமலை டிச, 1 ஆரணியில் அரசு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஆரணி வட்டக் கிளையின் பேரவை கூட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை அலுவலர் சங்க கட்டிடத்தில் வட்ட கிளை…

பீடி தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம்.

வேலூர் டிச, 1 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கத்தினர்பீடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாத்திட வேண்டும், அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று…