சென்னை டிச, 1
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கிரீன் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவு அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரை நேரில் சேர்ந்து பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.