சென்னை நவ, 30
உதயநிதி ஸ்டாலின் இளைஞர்கள் நிகழ்ச்சி என்றால் உடனே அதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். திமுகவில் கருணாநிதி ஸ்டாலின் எப்படியோ அப்படித்தான் தற்போது உதயநிதி இருக்கிறார் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் நபர். இளைஞர்களின் அடுத்த சமுதாயமே அவர்தான் எனக் கூறியுள்ளார்.