Category: திண்டுக்கல்

கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கம்.

திண்டுக்கல் ஜூன், 1 திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்றம் செய்து ராமதாஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் தெற்கு, கிழக்கு, வடக்கு, மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் மாற்றப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்கத் தலைவராக வெள்ளைகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.…

டிஎன்பிஎல். திண்டுக்கல் அணி அபார வெற்றி.

திண்டுக்கல் ஜூலை, 18 டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மழை காரணமாக 13 ஓவர் ஆக குறைக்கப்பட்ட நிலையில் முதலில் களம் இறங்கிய திருப்பூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு…

கொடைக்கானலில் பலத்த மழை.

திண்டுக்கல், மே 20 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த பத்து நாட்களாக கனத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அப்பகுதியில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் பெய்து வந்த கனமழையில் சாலையோர…

கொடைக்கானல் மலர்க்கண்காட்சி.

திண்டுக்கல் மே, 11 சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம் கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி மே 17ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறை சார்பாக மலர்க்கண்காட்சியும், சுற்றுலாத்துறை சார்பாக…

கொடைக்கானல மேல்மலை கிராமங்கள் செல்ல அனுமதி..!

கொடைக்கானல் மே, 4 கொடைக்கானலில் இன்று முதல் மேல்மலை கிராமங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ ஏற்பட்டமையால் கடந்த 3 நாட்களாக மேல்மலை கிராமங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. தற்போது மன்னவலூட் சுற்றுலா தலம், மன்னவலூர்…

திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு.

பழநி ஏப்ரல், 29 திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பக்தர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்காக திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பஅலை வீசி வருகிறது. இந்த நிலையில் பழநி பஸ் நிலையம் அருகில்…

குளிர்விக்கும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

திண்டுக்கல் ஏப்ரல், 12 திண்டுக்கல், கொடைக்கானல், திருவாரூரில் குடவாசல், ஏரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் காலை 10 மணி வரை நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கடலூர்,…

நெசவாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க திட்டம்.

திண்டுக்கல் மார்ச், 8 நெசவாளர்களுக்கு என வீடுகள் கட்டிக் கொடுக்க இடம் தேடி வருவதாக அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நெசவாளர்களுக்கு குறை என்றால் அதை நிவர்த்தி செய்வதில் திமுக அரசு முதலிடத்தில் இருக்கும்…

பழனி முருகன் கோயிலில் பக்தர் மீது தாக்குதல்.

திண்டுக்கல் ஜன, 31 பழனி முருகன் கோவிலில் பக்தரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைப்பூச திருவிழா முடிந்ததும் பக்தர்கள் இரு குழுக்களாக காவடி எடுத்து வருவது வழக்கம். அதன்படி நேற்று பக்தர்கள் காவடி எடுத்து வரும்போது கோவில் ஊழியர்களுக்கும்,…