Month: December 2023

கீழக்கரையில் புகாரி ஷரீப் வருடாந்திர நிகழ்ச்சி!

கீழக்கரை டிச, 31 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புகாரி ஷரீப் கமிட்டியின் சார்பில் ஒவ்வொரு வருடமும் தினமும் அனைத்து பள்ளிகளிலும் தொழுகைக்கு பிறகு புகாரி ஹதீஸ் வாசித்தல் நடைபெறுவது வழக்கம். அதன் நிறைவு விழா ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஜமாத் பள்ளியில்…

துபாயில் நடைபெற்ற தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் இரங்கல் கூட்டம்.

துபாய் டிச, 31 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். அன்னாரின் இறப்பிற்காக இரங்கல் கூட்டம் தேமுதிக அமீரக பிரிவு…

வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்:

டிச, 31 ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக…

விஜயகாந்த் பெயர் முதல்வர் அறிவிப்பு.

சென்னை டிச, 31 கோயம்பேடு வளைவு சந்திப்பு சாலைக்கு விஜயகாந்த் சதுக்கம் என பேர் சூட்டப்படுவதாக முதல்வர் மு. க ஸ்டாலின் அறிவித்துள்ளார். விஜயகாந்த் – மு. க ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். கேப்டன் மறைந்த பின்…

போர் இன்னும் பல மாதங்கள் தொடரும்.

இஸ்ரேல் டிச, 31 காஜாவில் பல லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியது, ஹமாஸூக்கு எதிரான…

தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ்அறிவிப்பு.

சென்னை டிச, 31 விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று முதல் ஜனவரி 1-ம் தேதி இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க…

அயலான் 2 மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிப்பு.

சென்னை டிச, 31 அயலான் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் இரண்டாவது பாகம் எடுக்க உள்ளதாக இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.அயலான் கதையை சிவகார்த்திகேயனிடம் கூறிவிட்டேன். அதற்கு அவரும் ஓகே. நான் ரெடி சொல்லிவிட்டேன். இரண்டாவது பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் மட்டுமே…

பி. எஸ். எல். வி சி-58 ராக்கெட் கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்.

ஆந்திரா டிச, 31 ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி. எஸ். எல். வி. சி- 58 ராக்கெட் நாளை காலை 9:10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. விண்வெளியை ஆராய ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோளும், கால நிலையை ஆராய வெசாட்…

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்.

புதுடெல்லி டிச, 31 ரயில் நிலையங்கள் ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப வசதிகள் மாற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. ரயில் நிலைய நுழைவாயில் பெட்டிகளில் சிரமமின்றி ஏறுவதற்கான வசதி, ப்ரைலி எழுத்து பெயர் பலகைகள், உதவி மையங்கள், உயரம் குறைந்த டிக்கெட் கவுண்டர்கள்…

ராஜஸ்தானில் 22 அமைச்சர்கள் பதவியேற்பு.

ராஜஸ்தான் டிச, 31 ராஜஸ்தான் மாநிலத்தின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் 115 தொகுதிகள் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது கடந்த 15ம் தேதி முதல்வராக பஜன்லால் சர்மா, துணை முதல்வர்களாக தியாகுமாரி, பிரேம்சந்த் பைர்வா ஆகியோர் பொறுப்பேற்றனர். இந்நிலையில்…