Spread the love

சென்னை டிச, 31

கோயம்பேடு வளைவு சந்திப்பு சாலைக்கு விஜயகாந்த் சதுக்கம் என பேர் சூட்டப்படுவதாக முதல்வர் மு. க ஸ்டாலின் அறிவித்துள்ளார். விஜயகாந்த் – மு. க ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். கேப்டன் மறைந்த பின் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில், கோயம்பேட்டில் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அருகில் உள்ள வளைவு சந்திப்புக்கு ‘விஜயகாந்த் சதுக்கம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *