Month: February 2025

துபாயில் ராகம் சைவ உணவகதின் கிளை திறப்பு – நடிகை அனிகா பங்கேற்பு.

துபாய் பிப், 27 ஐக்கிய அரபு அமீரக துபாய் ஊத் மேத்தா பகுதியில் லாம்சி பிளாசா எதிரே செயல்படும் ராகம் சைவ உணவகம் தனது கிளை உணவகத்தை துபாய் காரமா ஷேக் ஹம்தான் காலனி பகுதியில் வாடிக்கையாளர்களின் ஆதரவோடு திறக்கப்பட்டது. இக்கிளை…

8 தொகுதிகளை இழக்கும் தமிழகம்.

புதுடெல்லி பிப், 26 மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதியில் தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநிலங்கள் தலா 8 தொகுதிகளை இழக்க நேரிடும். மேற்கு வங்கம் 4, ஒடிசா 3, கர்நாடகம் 2, ஹிமாச்சல்,…

துபாயில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் கொண்டாட்டம்.

துபாய் பிப், 27 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா பிறந்தநாள் அதிமுக அமீரக பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி அதிமுக அமீரக பிரிவு செயலாளர் கே. ரவிச்சந்திரன் தலைமையில் எம்ஜிஆர் மன்ற செயலாளர்…

ஐந்து பேர் கொலை வழக்கு: பத்து பேருக்கு நான்கு ஆண்டுகள் ஆயுள் தண்டனை.

நெல்லை பிப், 25 நெல்லையருகே 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோயிலின் சாமி ஆடுவது, ஆடு காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட தகராறு அத்தாளநல்லூரில் 5 பேர்…

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வீட்டில் சோதனை.

கோவை பிப், 25 கோவை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. அதிமுக…

தங்கம் விலை மேலும் உயர்வு.

சென்னை பிப், 25 ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.160 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.8,055 க்கும், ஒரு சவரன் ரூ.64,440க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ. 20 உயர்ந்து ரூ.8,075-க்கும்…

உயரும் காவலர்களின் சம்பளம்!

சென்னை பிப், 25 தமிழகத்தில் கான்ஸ்டபிள்கள் மாதம் ரூ.18,200 முதல் ரூ.52, 900 வரை சம்பளம் வாங்குகின்றனர். இந்நிலையில் ஐந்தாவது தமிழக காவல்துறை ஆணையம் மாத ஊதியத்தை ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை அதிகரிக்க முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.…

துபாய் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற சர்வதேச தமிழ் டாக்டர்கள் சார்பில் சிகரம் தொடு தமிழா நிகழ்ச்சி.

துபாய் பிப், 25 ஐக்கிய அரபு அமீரக துபாயில் மால் ஆப் எமிரட்ஸ் என்றழைக்கப்படும் பிரபலமான மாலில் உள்ள கிம்பன்ஸ்கி ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற தமிழ் நாட்டைச்சேர்ந்த டாக்டர்களின் அமைப்பான சர்வதேச தமிழ் டாக்டர் அமைப்பின் ஐக்கிய அரபு அமீரக பிரிவு…

மெரினாவில் பிரம்மாண்டத்திரை.

சென்னை பிப், 23 இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஒருநாள் போட்டியை கிரிக்கெட் போட்டியை சென்னை மக்கள் காண விஷேச ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன் மாலையில் மெரினாவுக்கு சென்று விட்டால் போதும் லைவ்வாக மேட்சை கண்டு களிக்கலாம். இதற்காக மெரினாவில் விவேகானந்தர்…

சிக்கன் விலை இன்று குறைவு.

சென்னை பிப், 23 சென்னையில் இறைச்சி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 10 ரூபாய் குறைந்து 120க்கு விற்பனை ஆகிறது. நாட்டுக்கோழி கிலோ 350-க்கும்…