Month: February 2025

போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்.

லண்டன் பிப், 23 போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88)மூச்சு குழாய் அலர்ஜி காரணமாக கடந்த 14ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமில்லி ஹாஸ்பிடலில் மருத்துவமனையில்…

இந்தியாவை புகழ்ந்து தள்ளிய வெளிநாட்டு அமைச்சர்.

புதுடெல்லி பிப், 23 கொரோனா பெருந்தொற்றின் போது இந்தியா சரியான சமயத்தில் கை கொடுத்தால் தான் நிறைய உயிர்களை காப்பாற்ற முடிந்ததாக கயானாவின் சுகாதார அமைச்சர் பிராங்க் அந்தோணி நன்றி தெரிவித்துள்ளார். தடுப்பூசியை வழங்க பிற நாடுகள் யோசித்துக் கொண்டிருந்தபோது சற்றும்…

இந்திய அணி தோற்க வேண்டும் முன்னாள் வீரர்.

பிப், 23 பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா தோற்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் அதுல் வாசன் தெரிவித்துள்ளார். இன்றைய போட்டியில் பாகிஸ்தான் தோற்றால் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் சமமான போட்டி இருக்க…

ஐசிசி இடம் பாகிஸ்தான் புகார்.

துபாய் பிப், 22 துபாயில் நடந்த இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒளிபரப்பின் போது டிவியின் தொடர் லோகோவுடன் பாகிஸ்தான் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி இடம் கம்ப்லைன்ட் செய்துள்ளது. இதற்கு ஐசிசி…

இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்.

பாகிஸ்தான் பிப், 22 பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கிறது. கடாஷ்ராஜ் கோயில் புராணத்தின்படி உயிரிழந்த சதியின் உடலோடு சிவன் பூமியை வலம் வரும்போது அவரது கண்ணீர் துளிகள் இந்த இடத்தில் விழுந்து குளமாக உருவானதாக கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு செல்ல 1974…

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று தொடக்கம்.

சென்னை பிப், 22 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வு இன்று தொடங்கி பிப்ரவரி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது தேர்வுத்துறை வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி எவ்வித குளறுபடியும் இன்றி குறிப்பிட்ட காலத்திற்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி…

மாநில அரசுகளின் உரிமை பறிப்பு.

புதுடெல்லி பிப், 22 சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு என் ஓ சி சான்று தரும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசு பறித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்க இனி சிஜி இடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மீது ஆட்சேபனை…

திமுகவில் இணைந்த அதிமுக, பாமக முக்கிய நிர்வாகிகள்.

கடலூர் பிப், 22 அதிமுக, பாமக, பாஜக நாதக, தேமுதிக மற்றும் தவெகவிலிருந்து விலகிய 6000 பேர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கடலூரில் நடந்த திமுக நிகழ்ச்சியில் இந்த இணைப்பு நடைபெற்றதாக கட்சியின் X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதில்…

டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம்.

புதுடெல்லி பிப், 22 டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப்ரவரி 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. https://tancet.annauniv.edu/tancet என்று இணையதளத்தில் அனைத்து விபரங்களையும் மார்ச் 22 ல் டான்செட், மார்ச் 23 ல் சீட்டா தேர்வு நடைபெற உள்ளது. தமிழக அரசு…

மக்கள் விரோத போக்குடன் செயல்படும் ராமநாதபுரம் நகராட்சிக்கு- SDPI கட்சி கடும் கண்டனம்.!

கீழக்கரை பிப், 22 ராமநாதபுரம் சின்னக் கடை பகுதியில் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் நோக்கத்தோடு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையோர வியாபாரிகளின் காய்கறிகள், மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நகராட்சி நிர்வாகம் குப்பை வண்டியில்…