பிப், 23
பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா தோற்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் அதுல் வாசன் தெரிவித்துள்ளார். இன்றைய போட்டியில் பாகிஸ்தான் தோற்றால் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் சமமான போட்டி இருக்க வேண்டும் என்பதற்காக அந்த அணி இன்று வெல்ல வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்திய அணி மிக வலிமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.