ஜூலை, 27
4-வது டெஸ்டின் கடைசி நாளான இன்று இந்தியா நிலைத்து விளையாடினால் டிரா செய்யலாம். காலில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் களமிறங்கவில்லை என்றால் அது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக அமையும். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு பண்ட் நிச்சயம் களமிறங்குவார் என தெரிவித்துள்ளார். இதனால் இன்று நிச்சயம் பண்ட்டின் அதிரடி சம்பவம் காத்திருக்கிறது என்று நம்பலாம்.