Category: பொது

தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரி கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கீழக்கரை செப், 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி மற்றும் தில்லையேந்தல் ஊராட்சி பகுதிகளில் நூற்றுக்கணக்கான சொறி நாய்களும் வெறி நாய்களும் பொதுமக்களை தினமும் கடித்து துன்புறுத்தி வருகின்றன. இதைக் கட்டுப்படுத்தக்கோரியும் புதிய பேரூந்து நிலையம் செல்லும் சாலையை சீர்படுத்தக்கோரியும் கீழக்கரை…

SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் முதல்வரை சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை ஆக:6 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று 6.8.2025 சென்னை, அண்ணா அறிவாலயத்தில், SDPI கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்து, புனித நீரான ஜம்ஜம் நீரை வழங்கினார். இதன்போது மாண்புமிகு நகராட்சி…

Gpay, Phonepe.. ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் அமல்!

ஜூலை, 28 ஆகஸ்ட் 1 முதல் Gpay, Phonepe, BHIM உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகளில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பேலன்ஸை பார்க்க முடியும். சர்வர் பாதிப்பை தடுக்க இந்த நடைமுறை அமலாகிறது. மேலும்,…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனியாரில் சிகிச்சை ஏன்? மா.சு விளக்கம்.

சென்னை ஜூலை, 28 7 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் நேற்று வீடு திரும்பினார். இதனிடையே, அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருப்பதாக கூறிவரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனியாருக்கு சென்றது ஏன் என தமிழிசை உள்ளிட்டோர் சாடினர். இந்நிலையில், உயர்…

2.5 லட்சம் பேர் விண்ணப்பம்.. ஆகஸ்டில் வரும் நல்ல செய்தி!

சென்னை ஜூலை, 25 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய 10 நாள்களில் 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? இல்லையா? என 45 நாள்களுக்குள் விண்ணப்பத்தாரரிடம் தெரிவிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு ₹1000…

ஆயுதப்படையில் 1.9 லட்சம் காலிப்பணியிடங்கள்!

புதுடெல்லி ஜூலை, 24 மத்திய ஆயுதப்படைகளில் உள்ள காலியிடங்கள் தொடர்பாக ராஜ்யசபாவில் அமைச்சர் நித்யானந்த ராய் விளக்கம் அளித்தார். அதில், துணை ராணுவப் படைகளில் வீரர்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டு முதல் 10,04,980-லிருந்து 10,67,110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த ஜனவரி…

மாட்டிறைச்சி பயன்கள்:

மாட்டிறைச்சியில் பல பயன்கள் உள்ளன. முக்கியமாக, அது ஒரு சிறந்த புரத ஆதாரம், மற்றும் இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி 12 போன்ற பல ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். மேலும், அது தசை தொகுப்புக்கு உதவக்கூடிய கார்னோசின் என்ற அமினோ அமிலத்தை…

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு அதிகரிப்பு.

சென்னை ஜூன், 1 அரசுப் பள்ளிகள் விடுமுறை முடிந்து, நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதனால் சொந்த ஊர் சென்ற மாணவர்கள், சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு டிக்கெட்…