Month: April 2023

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 20வது பட்டமளிப்பு விழா!

கீழக்கரை ஏப்ரல், 30 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா ஆர்ட்ஸ் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா நேற்று(29.04.2023) மாலை 5.30 மணிக்கு சதக் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் முகம்மது சதக் அறக்கட்டளையின் இயக்குநர் P.R.L.A.ஹாமீது…

இந்திய துணைத்தூதரக அரங்கில்நடைபெற்ற “உலக புத்தக தினம்”.

துபாய் ஏப்ரல், 30 துபாய் இந்திய துணைத்தூதரக அரங்கில் உலக புத்தக தினம் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய துணைத்தூதரக அதிகாரி காளிமுத்து முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பத்திற்கும் மேற்பட்ட அமீரகம் வாழ் இந்திய எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கு எழுத்து…

சிலம்பம் போட்டியில் பரிசு வென்ற கீழக்கரை மாணவி.

ராமநாதபுரம் ஏப்ரல்,30 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த மாணவி லியான தாஹா. ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் கலைபண்பாட்டு பயிற்சியாளர்கள் நலச்சங்கம் சார்பில் முகவை முத்துக்கள் 2023 என்ற தலைப்பில் விளையாட்டு மற்றும் கலாச்சார சந்திப்பு ராமநாதபுரம் எம்.ஜி பப்ளிக் பள்ளியில்…

தமிழ் இருக்கும் இடத்தில் தமிழிசை இருப்பேன்.

புதுச்சேரி ஏப்ரல், 30 தமிழ் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் நான் இருப்பேன் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரியில் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை ஒட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கலை மாமணி விருதுகள் விழா நடைபெற்றது.…

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

புதுடெல்லி ஏப்ரல், 30 JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் மே 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நேற்று காலை JEE முடிவுகள் வெளியான நிலையில் JEE Advanced விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. ஜூன்…

பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்.

ராஜஸ்தான் ஏப்ரல், 30 ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர். ‘முதல்வர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ்…

மே 1ம் தேதி முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.

சென்னை ஏப்ரல், 30 ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் அரசு பெரிய மாற்றங்களை செய்கிறது. அந்த வகையில் நாளை தொடங்கும் மே 1 முதல் என்னென்ன மாற்றங்கள் வரவிருக்கிறது என பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு கேஒய்சி கட்டாயம், எல்பிஜி விலை உயர…

இன்று வெளியாகிறது ரூ.100 நாணயம்.

புதுடெல்லி ஏப்ரல், 30 மத்திய அரசு ரூ.100 நாணயத்தை இன்று வெளியிட உள்ளது. AIR ல் ஒளிபரப்பாகி வரும் பிரதமர் மோடியின் மன் கீ பாத்தின் நூறாவது எபிசோடில் நிகழ்ச்சியின் நினைவாக இந்த நாணயத்தை அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது. அசோகத் தூணில்…

குரங்குகளை ஏற்றுமதி செய்யும் இலங்கை.

இலங்கை ஏப்ரல், 30 இலங்கையில் அரிய வகை ‘டோக் மக்காக்’ குரங்குகளை சீனாவுக்கு அந்நாடு ஏற்றுமதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன உயிரியல் பூங்காக்களில் காட்சிப்படுத்துவதற்காக 1,500 குரங்குகளை சீன காட்டுயிர் காப்பு அமைச்சகம் கேட்டுள்ளது. உயிருள்ள விலங்குகளை ஏற்றுமதி…

H-1B விசா முறையை நவீன மயமாக்க அமெரிக்கா திட்டம்.

அமெரிக்கா ஏப்ரல், 30 வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் பணிபுரிய H-1B விசாவை அந்நாடு வழங்குகிறது. இதனால் ஆறு ஆண்டுகள் கழித்து நிரந்தர குடியுரிமை அல்லது கிரீன் கார்டு பெற முடியும் என்பதால் இந்த விசாவுக்கு மவுசு அதிகம். இதில்…