புதுடெல்லி ஏப்ரல், 30
JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் மே 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நேற்று காலை JEE முடிவுகள் வெளியான நிலையில் JEE Advanced விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. ஜூன் 4-ம் தேதி இதற்கான தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது.