Category: ராமநாதபுரம்

பாஜகவை கண்டித்து கீழக்கரையில் ஆர்ப்பாட்டம்!

கீழக்கரை டிச, 19 இந்தியாவின் சட்டமேதை பாபா சாஹிப் அம்பேத்கரை பாஜக ஒன்றிய அரசின் அமைச்சர் அமீத்ஷா அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார்.இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணல் அம்பேத்கரை அவமதித்த அமீத்ஷாவையும் பாஜக அரசையும் கண்டித்து கீழக்கரை நகர்மன்ற தலைவர்…

கீழக்கரை மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய தாளாளர் தேர்வு.

கீழக்கரை டிச, 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டிக்கு உட்பட்ட மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வு ஜமாத் தலைவர் ஹாஜா ஜலாலுதீன், செயலாளர் ஷர்ஃப்ராஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின்…

மழைநீர் பாதிப்பை சரிசெய்யும் கீழக்கரை கவுன்சிலர்!

கீழக்கரை நவ, 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 19வது வார்டுக்கு உட்பட்ட கிறிஸ்துவ சர்ச் பகுதியில் மழை நீர் தேங்கி மக்களுக்கு போக்குவரத்து இடையூறாக, இருப்பதை கருத்தில் கொண்டு நகராட்சி ஊழியர்களை அழைத்து சென்று அங்குள்ள சாலையை 19வது வார்டு…

தொண்டி கடலோர காவல் படையினர் அதிரடி சோதனை.

தொண்டி அக், 30 தமிழக கடலோர காவல் படை இந்திய கடலோர காவல் படை மற்றும் கப்பல் படை இணைந்து கடலில் சஜாக் ஆபரேஷன் நடத்தியது. அதன் அடிப்படையில் தேவிப்பட்டணம் வரை காவல் துணை காவலர்கள் கதிரவன், அய்யனார் தலைமையில் தனி…

பாம்பனில் நவம்பர் 20க்குள் புதிய ரயில் பாலம் திறப்பு விழா.

ராமநாதபுரம் அக், 25 ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 30க்குள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாலத்தை ஆய்வு செய்து சான்று வழங்க உள்ளார். இதன்பின் நவம்பர் 20க்குள் புதிய பாலம்…

கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் இலவச குடிநீர் தொட்டி!

கீழக்கரை அக், 16 நமது KLK நலன் விரும்பும் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தது கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் ஊர்தோறும் குடிநீர் வழங்கும் முயற்சியில் ஒரு பகுதியாக…

கீழக்கரையில் மின்வாரிய குறைதீர் கூட்டம்!

கீழக்கரை அக், 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நேற்று(15.10.2024) காலை 11:30 மணிக்கு நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் மின்வாரியம் குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது தமிழகம் முழுவதும் மழை தீவிரமடைந்து வரும் நிலையில் மின்வாரிய…

கீழக்கரையில் சீர்செய்யப்படாத சாலைகளும் சுத்தம் செய்யப்படாத வாறுகால் குப்பைகளும்!

கீழக்கரை அக், 5 கீழக்கரை முழுவதும் ஃபேவர்பிளாக் கற்களால் ஆன சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. நடுத்தெரு ஷிபா மெடிக்கல் அருகில் பல மாதங்களாக கற்கள் பெயர்ந்து அவ்வழியே செல்லும் வாகனங்களின் டயர்களை…

ராமநாதபுரம் ஆப்பனூர் வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது!

கடலாடி செப், 29 ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆப்பனூர் பிர்காவைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள் மற்றும் கடலாடி தாலுகா அலுவலக ஓட்டுநர் சத்தியநாதன் ஆகியோரை லஞ்சம் பெற்றதற்காக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம்…

ராமநாதபுரத்தில் மினி ஜவுளி பூங்கா விழிப்புணர்வு கூட்டம்.

ராமநாதபுரம் செப், 26 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக மாவட்ட ஜவுளி தொழில் முனைவோர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையின் நடைபெற்றது. மதுரை…